SCHOOLS HOLIDAY
SCHOOLS HOLIDAY DUE TO RAIN
கனமழை காரணமாக 04.11.2023 சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்...
- தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.
- மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை-மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.
- மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.
- மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
- கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு!
Comments
Post a Comment