KATHIGAI DEEPAM
THIRUVANAMALAI DEEPAM
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றபட்டது.
2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் 5 அடி உயரமும், 300 கிலோ எடையும் கொண்ட கொப்பறையில், 4,500 கிலோ நெய்யை நிரப்பி 1100 மீட்டர் காடா துணியை திரியாக அமைத்து மகா தீபம் ஏற்றப்பட்டது.
பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு பக்தி பரவசத்துடன் ஆரவாரம் செய்தனர்...
Comments
Post a Comment