DIWALI FESTIVAL
DIWALI FESTIVAL 2023
தீபாவளி பண்டிகை 2023
இந்துக்களின் பண்டிகைகளில் மிகவும் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடப்படுவது தீபாவளி பண்டிகை ஆகும். கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்ததைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி தென் இந்தியாவில் ஒருநாள் பண்டிகையாகவும் வட இந்தியாவில் 5 நாள் பண்டிகையாகவும் கொண்டாப்படுகிறது. எனவே, தமிழ்நாட்டில் நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்று கிழமை அன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது...
தீபாவளி கொண்டாட நல்ல நேரம்
லட்சுமி பூஜை முஹூர்த்தம்
12 நவம்பர் 2023, ஞாயிறு, மாலை 5.40 முதல் 7.36 வரை
நல்ல நேரம்
காலை – 07 AM மணி முதல் 08 AM மணி வரை
மாலை – 03:15 PM முதல் 04:15 PM மணி வரை
ராகு காலம்
மாலை – 04:30 PM முதல் 06:00 PM மணி வரை
குளிகை நேரம் :
மதியம் 03 PM மணி முதல் 04:30 PM வரை
எமகண்டம் நேரம்:
மதியம் 12 PM மணி முதல் 01:30 PM வரை
தீபாவளி வழிபாட்டு முறை
Video courtesy : Aathama gnana maiyam
Comments
Post a Comment