DECEMBER MONTH SCHOOL CALENDAR 2023
DECEMBER MONTH SCHOOL CALENDAR 2023
*டிசம்பர் 2023 மாத பள்ளி நாட்காட்டி*
👉🏼BEO அலுவலக குறைதீர் நாள் &PRIMARY CRC - 02.12.2023
👉🏼R.L நாட்கள் : 23.12.23 , 24.12.23 , 27.12.23 & 31.12.23
👉🏼அரசு விடுமுறை நாட்கள் : 25.12.2023
👉🏼அரையாண்டுத் தேர்வு , இரண்டாம் பருவத் தேர்வு ( 6 முதல் 10 ம் வகுப்பு வரை ) கால அட்டவணை ..
i.) 11.12.23 - தமிழ்
ii.) 13.12.23 - English
iii.) 15.12.23 - அறிவியல்
iv.) 18.12.23 - கணிதம்
v.) 20.12.23 - சமூக அறிவியல்
👉🏼 1 முதல் 5 ம் வகுப்புகளுக்கு இரண்டாம் பருவத் தேர்வு - 11.12.2023 முதல் தொடக்கம்.
👉🏼எண்ணும் எழுத்தும் பயிற்சி - 18.12.23 முதல் 20.12.23 வரை ( 1 முதல் 3 ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் )
👉🏼பள்ளி இறுதி வேலை நாள் : 22.12.23
👉🏼அரையாண்டு விடுமுறை - 23.12.23 முதல் 01.01.2024 வரை
CLICK HERE FOR HALF YEARLY TIME TABLE PDF
இம்மாத வேலைநாட்கள் : 16
இதுவரை மொத்த வேலை நாட்கள் : 139
Comments
Post a Comment