SPECIAL BUSES TO RETURN CHENNAI
தொடர் விடுமுறை சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Image : Daily thanthiசொந்த ஊர் சென்றோர், மீண்டும் திரும்பும் வகையில் புதன்கிழமை வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமென அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு திரும்ப 8,000 பேருந்துகள்.
விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப ஏதுவாக 8,000 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவிப்பு.
ஆயுத பூஜை விடுமுறைக்காக சென்னையில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள நிலையில், வரும் புதன்கிழமை (அக்.25) வரை பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு பேருந்துகளை இயக்க ஏற்பாடு.
Comments
Post a Comment