SPAM LINKS PEOPLES BE AWARE
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி COUPON CODEகள்..
மக்களே உஷார்..!
ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை ஒட்டி, தனியார் துணிக்கடை, நகைக்கடை, உணவகங்கள் தள்ளுபடி தருவதாக கூறி, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போலி GIFT, COUPON CODEகள்| பரப்பி, சிலர் பணமோசடி செயல்களில் ஈடுபடுகின்றனர்!
வாட்ஸ்அப் குழுக்களில் இத்தகைய மெசேஜ் ஏதேனும் வந்தால், மக்கள் அதனை யாருக்கும் ஷேர் செய்ய வேண்டாம், நம்பி ஏமாற வேண்டாம்...
Comments
Post a Comment