RAGU KETU PEYARCHI 2023
இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023
வாக்கிய பஞ்சாங்கத்தின் படி அக்டோபர் 8ம் தேதி (புரட்டாசி 21) அன்று ராகு கேது பெயர்ச்சி நடந்தது. இந்த பெயர்ச்சியின் போது ராகு மீன ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகினர். நிழல் கிரகங்களின் பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கு கிடைக்கும் சுருக்கமான பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்...
Video courtesy : Vtv / YouTube
Video courtesy : Thanthi tv / YouTube
Comments
Post a Comment