KALAI ARANGAM TNSED APP
கலை அரங்கம்
( 6 முதல் 9 ம் வகுப்பு மாணவர்கட்கு )
TNSED EMIS செயலி வழிகாட்டி
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை 6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நடனம், நாட்டுப்புறக்கலை , இசை ,காட்சிக் கலை , மற்றும் நாடகமும் பொம்மலாட்டமும் போன்ற ஐந்து முக்கிய கலை வடிவங்கள் கற்பிக்க திட்டமிடப் பட்டுள்ளது... இந்த கற்பித்தல் செயல்முறையே கலையரங்கம் ஆகும்.
CLICK HERE KALAI ARANGAM GUIDELINES PDF
ReplyDeleteThanthi newspaper ads rates in Chennai