DA HIKE FOR TAMILNADU STATE GOVT EMPLOYEES
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு...
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படியை 4% சேர்த்து 42% இருந்து 46% உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு... முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வினை தொடர்ந்து தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment