DA HIKE FOR CENTRAL GOVT EMPLOYEES
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தி பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்.
தற்போது இருக்கும் 42% அகவிலைப்படி 46% ஆக உயரும்.
ஜூலை 1ம் தேதி முன் தேதியிட்டு இந்த உயர்வு அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல்.
Comments
Post a Comment