BT BRTE DIRECT RECRUITMENT 2024
பட்டதாரி ஆசிரியர் வட்டார வள மைய பயிற்றுனர் போட்டித் தேர்வு அறிவிப்பு
2222 உத்தேச பணியிடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர்/வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் தெரிவு செய்வதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பு.
போட்டித்தேர்வு எழுத கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்...
2,222 பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான போட்டித் தேர்வு ஜனவரி 7ம் தேதி நடைபெறும்- ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம்.
தமிழ் 394, ஆங்கிலம் 252, கணிதம் 233, மற்றும் இயற்பியல் 292 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
www.trb.tn.gov.in என்ற இணைய தளத்தில் நவ.1 முதல் 30 வரை விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு .
CLICK HERE FOR TRB OFFICIAL NOTIFICATION
Comments
Post a Comment