AYUDHA POOJA 2023
AYUDHA POOJA 2023
ஆயுத பூஜை விஜயதசமி வழிபாட்டு முறை மற்றும் நல்ல நேரம் 2023
2023-ம் ஆண்டிற்கான ஆயுத பூஜை அக்டோபர் 23-ம் தேதி அன்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரையிலும் மதியம் 12க்கு மேல் 1.30 க்குள் பூஜை செய்ய நல்ல நேரமாக இருக்கிறது.
மாலை நேரத்தில் 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் பூஜை செய்யலாம். அதனை தொடர்ந்து இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை பூஜை செய்து இறைவனை வணங்க நல்ல நேரம் ஆகும். இந்த நேரத்தில் நீங்கள் பூஜையை செய்யலாம்.
விஜயதசமி பூஜை 24-ம் தேதி வருகின்றது, அதாவது ஆயுத பூஜை மறுநாள் வருகின்றது. அதனால் இந்த பூஜையை செய்வதற்கு மாலை 05.22 முதல் 06.59 வரை பூஜையை செய்யலாம்..
Video courtesy : AATHMA GNANA MAIYAM
Comments
Post a Comment