Posts

Showing posts from October, 2023

MENU

ALL IN ONE JUNE 20248 ALL IN ONE TERM II 20228 ALL IN ONE TERM II 20231 ALL IN ONE TERM II 20242 ALL IN ONE TERM III 20235 ALL IN ONE TERM III 20241 ALL IN ONE TERM III 20252 ANNUAL FORMS PDF1 ANSWER KEY TERM III 20242 apps7 AUDIO BOOKS1 BANK LOAN1 BRIDGE COURSE8 BUDGET 20231 CARRER GUIDANCE1 CBSE EXAM1 CBSE RESULTS 20241 Children's MOVIES10 CINEMA51 CLUB ACTIVITIES6 Cooking13 Daily thoughts15 DCA COURSE3 Devotion110 Diwali 20231 EASY SHOP2 Edu1 Education977 Education PDF files104 EE WORKBOOK ANSWERS5 EE WORKBOOK ANSWERS TERM II TAMIL1 Election 202114 Election 20222 EMPLOYMENT295 English GRAMMER14 ENNUM EZHUTHUM179 ENNUM EZHUTHUM TAMIL1 ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK11 Finance18 Gadgets8 GAJA RECOVER9 General721 HALF YEARLY EXAM TIME TABLE1 Health7 HOW TO LEARN TAMIL WRITING AND READING3 HSC RESULTS 20234 HSC RESULTS 20243 HSC STUDY MATERIAL1 ICT30 ICT - DCA COMPUTER COURSE2 ICT- DCA COMPUTER COUSRE BASICS1 IFHRMS6 ILLAM THEDI KALVI10 Income tax 20245 INDEPENDENCE DAY3 Investment3 IT CALCULATOR 20232 ITK7 IV STD1 Jallikattu7 JEE MAINS 20241 Kalai thiruvizha11 KALANJIYAM APP3 KALVI TV69 Kalvi TV assignments3 KALVI TV X STD3 Kids magazine1 LATEST GOVT JOBS1 LATEST NEWS1 LEARNS COMPUTERS7 LESSON plan guide5 Local body election training3 Lok sabha elections 20246 Magizh muttram2 MAHIZH MUTTRAM1 Movies2 MUTAL TRANSFER8 NAS EXAM3 NEET PREPARATION7 News pic61 NMMS EXAM 20234 NOON MEAL APP TN2 Online shopping46 PAY BILL M.R COPY1 PDF files58 PGTRB SYLLABUS1 Photography1 Politics47 PONGAL 20243 Positive thoughts23 QR CODE6 Quotes1 RASI PALAN7 Republic day 20241 Results31 RL LIST 20241 RRB20182 SAVINGS & INVESTMENT1 School calendar35 School prayer51 SEAS1 Short films1 smc8 SMC RECONSTRUCTION 20242 Social48 Sports15 SSLC HSC HALL TICKET1 SSLC RESULTS 20232 SSLC STUDY MATERIALS9 Study material10 SUMMATIVE ASSESSMENT TERM 15 TAHDCO1 TAMIL NEWS HEADLINES19 TEACHERS DAY1 Term 23 TERM II2 TERM II 20241 TERM III 20241 THIRD TERM QUESTIONS PDF3 THIRUKURAL1 Time pass2 TN CPS1 TN EMIS5 TN RESULTS 20242 TNEMIS12 TNEMIS TC GENERATION2 TNPSC GROUP IV10 TNPTF425 TNSED36 TNSED SCHOOLS APP UPDATE31 TNTET 201715 TNTET 20192 TNTET 20224 TNTET ENGLISH2 Top10news10 Tourist5 TRANSFER COUNSELING 20195 TRANSFER COUNSELLING 20241 TRB TNPSC23 Trending4 TRUST EXAM 20241 TSP DAILY NEWS231 UDISE PLUS3 V STD1 VASIPPU IYAKKAM3 VI STD1 VII STD1 VIII STD1 We Recover6 Weather update2 Worlds Top 50 biography's5 Wow science2 You tube5 YouTube1 குழந்தை கதைகள்7 தலையங்கம்18 தேர்தல் 20163 தேன்சிட்டு1 நேயர்கள் படைப்பு10 படித்ததில் பிடித்தது3 மு.வெ.ரா6
Show more

KALAI ARANGAM TNSED APP

Image
கலை அரங்கம்  ( 6 முதல் 9 ம் வகுப்பு மாணவர்கட்கு )  TNSED EMIS செயலி வழிகாட்டி  தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை 6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நடனம், நாட்டுப்புறக்கலை , இசை ,காட்சிக் கலை , மற்றும் நாடகமும் பொம்மலாட்டமும் போன்ற ஐந்து முக்கிய கலை வடிவங்கள் கற்பிக்க திட்டமிடப் பட்டுள்ளது... இந்த கற்பித்தல் செயல்முறையே கலையரங்கம் ஆகும். CLICK HERE KALAI ARANGAM GUIDELINES PDF CLICK HERE KALAI ARANGAM APP DOWNLOAD

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 01 NOV 2023

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.11.2023   திருக்குறள் :  பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : கள்ளாமை குறள் :288 அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு. விளக்கம்: உயிர்களை நேசிக்கும் உள்ளத்துள் அறம் நிலைத்து இருப்பது போல, அடுத்தவர் பொருளைத் திருட எண்ணுபவன் உள்ளத்துள் வஞ்சகம் இருக்கும். பழமொழி : Example is better than precept சொல்வதை விட செய்வதே மேல் இரண்டொழுக்க பண்புகள் : 1. தற்பெருமையும் பொறாமையும் மனித குலம் அழிக்கும் தீமைகள். 2. எனவே எப்போதும் தாழ்மையுடன் போதும் என்னும் மனதுடன் இருப்பேன். பொன்மொழி : ஒருநாள் விடியும் என்று காத்திருக்காமல் இன்றே முடியும் என்று முயற்சி செய்.. வேதனைகள் வெற்றிகளாகும்.. சோதனைகள் சாதனைகளாகும்.!” பொது அறிவு : 1. பாம்பன் பாலம் அமைந்துள்ள மாவட்டம் எது? விடை: இராமநாதபுரம்  2. ”பச்சைக் கிளியே வா வா”- குழந்தைப் பாடலின் ஆசிரியர்? விடை: கவிமணி  English words & meanings : nominate (v)- elect ஆரோக்ய வாழ்வு :  மாம் பூ: தொண்டையில் புண் ஏற்பட்டு  எதையும் சாப்பிடக்கூட முடியாமல் இருப்பவர...

NOVEMBER MONTH SCHOOL CALENDAR 2023

Image
NOVEMBER MONTH SCHOOL CALENDAR நவம்பர் -  2023 பள்ளி நாட்காட்டி 01-11-2023 -புதன் - உள்ளாட்சி தினம் / கிராம சபைக் கூட்டம்.. 03-11-2023 -வெள்ளி - SEAS தேர்வு  04-11-2023 - சனி - குறைதீர் நாள் *💥12-11-2023 -ஞாயிறு - தீபாவளி - அரசு விடுமுறை.* 14-11-2023 - செவ்வாய் - குழந்தைகள் தினம். *🔥CRC (CPD )* 1.) 18-11-2023 - சனி - CRC ( 1-3 வகுப்பு ஆசிரியர்கள் ) 2.) 25-11-2023 -சனி - CRC ( 4,5 வகுப்பு ஆசிரியர்கள் ) 3.) 27-11-2023 to 29 -11-2023 --  9,10  வகுப்பு ஆசிரியர்களுக்கு CRC *🌺2023 ஆம் ஆண்டின் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட RH விடுமுறை நாட்கள்:* *02.11.2023 வியாழன் - கல்லறை திருநாள்.* *13.11.2023 திங்கள் - தீபாவளி நோன்பு.* *27.11.2023 திங்கள் - குருநானக் ஜெயந்தி*

TNSED SCHOOLS APP UPDATE

Image
TNSED SCHOOLS APP UPDATE  TNSED SCHOOLS APP NEW UPDATE LINK Version : 0.0.89 Date 30 OCT 2023 What's new : Staff Grievance Module Added. Bug Fixes & Performance Improvements. CLICK HERE TNSED SCHOOLS APP UPDATE

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 31 OCT 2023

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 31 அக்டோபர் 2023 CLICK HERE SCHOOL MORNING PRAYER ACTIVITIES

THE JUNGLE GANG CHILDRENS MOVIE

Image
THE JUNGLE GANG - CHILDREN'S MOVIE OCTOBER MONTH CHILDRENS MOVIE அக்டோபர் மாத சிறார் திரைப்படம்  தி ஜங்கிள் கேங்  கதைச் சுருக்கம் CLICK HERE MOVIE SCREENING PROCEEDINGS CLICK HERE FOR DOWNLOAD MOVIE TELEGRAM LINK

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 30 OCT 2023

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.10.2023      திருக்குறள் :  பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : கள்ளாமை குறள் :286 அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர். விளக்கம்: ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள். பழமொழி : Every pleasure has a pain. எல்லா இன்பத்துக்குப் பின் ஒரு துன்பம் உண்டு. இரண்டொழுக்க பண்புகள் : 1. தற்பெருமையும் பொறாமையும் மனித குலம் அழிக்கும் தீமைகள். 2. எனவே எப்போதும் தாழ்மையுடன் போதும் என்னும் மனதுடன் இருப்பேன். பொன்மொழி : மெதுவாக வளரும் மரங்களே, சிறந்த பழங்களைத் தருகின்றன. --மோலியர் பொது அறிவு : 1. கோஹினூர் வைரம் தற்போது எங்குள்ளது?  லண்டன் மியூசியம் 2. பத்திர ஒழுங்கு முறை சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது ?  1956 English words & meanings :  lachrymose - showing sorrow ,அவதியான. lacerate - tear irregularly ,வெட்டு ஆரோக்ய வாழ்வு :  மாம் பூ: மாம்பழத்தைப் போலவே, மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன...

ENNUM EZHUTHUM LESSON PLAN 01 NOV 2023

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN CLASS 1-3 & 4-5 - TERM II - NOVEMBER 2023 TAMIL & ENGLISH MEDIUM ( UNIT 4 ) எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு  CLICK HERE EE LESSON PLAN CLASS 1 TO 3 PDF CLICK HERE EE LESSON PLAN CLASS 4&5 T/M CLICK HERE EE LESSON PLAN CLASS 4&5 E/M

SEAS SCHOOLS LIST 2023

Image
STATE EDUCATIONAL ACHIEVEMENT SURVEY SCHOOLS LIST 2023 ( TENTATIVE) மாநில அடைவு ஆய்வு  தேர்வு நடைபெறும் பள்ளிகள் விவரம் CLICK HERE SEAS SCHOOLS LIST EXCEL SHEET CLICK HERE SEAS SCHOOLS LIST PDF

SEAS 2023 MODEL QUESTION PAPERS

Image
STATE EDUCATIONAL ACHIEVEMENT SURVEY 2023  MODEL QUESTION PAPERS PDF  CLICK HERE - VI STD TAMIL CLICK HERE - VI STD ENGLISH CLICK HERE - VI STD MATHS CLICK HERE - III STD SEAS MODEL QUESTIONS

SCHOOL MORNING PRAYER ACITIVITIES 27 OCT 2023

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.10.2023    திருக்குறள் :  பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : கள்ளாமை குறள் :285 அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். விளக்கம்: அடுத்தவர் பொருளைத் திருட எண்ணி, அவர் தளரும் நேரத்தை எதிர்பார்த்து இருப்போர், அருள் மீது பற்று உள்ளவராய் வாழ முடியாது. பழமொழி : Every heart hearth its own ache தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலி இரண்டொழுக்க பண்புகள் : 1. அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்ல நாம் ஆழ்ந்து சிந்திக்க நம்மை தூண்டும். 2. எனவே தேவையில்லாத பேச்சை குறைத்து அமைதி காக்க முயல்வேன். பொன்மொழி : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு. பாரதியார் பொது அறிவு : 1. கிம்பர்லி வைரச்சுரங்கம் எங்குள்ளது ?  தென்னாப்பிரிக்கா 2. வாஸ்கோடகாமா இந்தியாவில் முதலில் வந்திறங்கிய இடம் எது ?  தமிழ்: கள்ளிக்கோட்டை, Malayalam  கோழிகோடு & ஆங்கிலம்: Calicut English words & meanings :  Le-pro-lo-gy- study of the disease Leprosy. Leprosy is an infectious disease ...

STATE EDUCATIONAL ACHIEVEMENT SURVEY 2023

Image
STATE EDUCATIONAL ACHIEVEMENT SURVEY 2023  மாநில கல்வி அடைவு ஆய்வு 2023  3 ம் வகுப்பு 6 ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்பு மாணவர்கட்கு மாநில கல்வி அடைவு ஆய்வு தேர்வு 03 நவம்பர் 2023 அன்று நடைபெற உள்ளது...  SEAS SYLLABUS SEAS AGENDA  CLICK HERE -  SEAS EXAMS IMPORTANT POINTS MODEL QUESTION PAPERS PDF CLICK HERE - III STD TAMIL CLICK HERE - III STD ENGLISH CLICK HERE - III STD MATHS

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 26 OCT 2023

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.10.2023    திருக்குறள் :  பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : கள்ளாமை குறள் :284 களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும். விளக்கம்: அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும். பழமொழி : Every ass loves his bray காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு. இரண்டொழுக்க பண்புகள் : 1. அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்ல நாம் ஆழ்ந்து சிந்திக்க நம்மை தூண்டும். 2. எனவே தேவையில்லாத பேச்சை குறைத்து அமைதி காக்க முயல்வேன். பொன்மொழி : ஒன்று சேர்ந்தால், நாம் வாழ்வோம்; பிரிந்தால், வீழ்ந்து விடுவோம். பொது அறிவு : 1. நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன்–  சுறாமீன். 2. நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் நாடு -  ஜப்பான் English words & meanings :  kempt(adj)- கெம்ப்ட்- clean தூய்மையான. kudos(n)-குடூஸ்- praise பாராட்டு ஆரோக்ய வாழ்வு :  முருங்கைபபோதிமரம் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை ...

BT BRTE DIRECT RECRUITMENT 2024

Image
பட்டதாரி ஆசிரியர் வட்டார வள மைய பயிற்றுனர் போட்டித் தேர்வு அறிவிப்பு  2222 உத்தேச பணியிடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர்/வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் தெரிவு செய்வதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பு.  போட்டித்தேர்வு எழுத கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்... 2,222 பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான போட்டித் தேர்வு ஜனவரி 7ம் தேதி நடைபெறும்- ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம். தமிழ் 394, ஆங்கிலம் 252, கணிதம் 233, மற்றும் இயற்பியல் 292 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. www.trb.tn.gov.in  என்ற இணைய தளத்தில் நவ.1 முதல் 30 வரை விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு .  CLICK HERE FOR TRB OFFICIAL NOTIFICATION

TNPSC QUESTION BANK APP

Image
TNPSC QUESTION PAPERS APP  This app is contain group - I, group - II, group - IV all year question  TNPSC Question Bank app is contain group - I, group - II, group - IV all year question.  This Application very useful for TNPSC exam preparing  people and easy to access all year question paper. CLICK HERE DOWNLOAD TNPSC QUESTION APP

DA HIKE FOR TAMILNADU STATE GOVT EMPLOYEES

Image
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு... அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படியை 4% சேர்த்து  42% இருந்து 46% உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு... முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வினை தொடர்ந்து தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCHOOL MORNING PRAYER ACTIVITIES

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.10.2023     திருக்குறள் :  பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : கள்ளாமை குறள் :283 களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும். விளக்கம்: திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும். பழமொழி : Even homer nods யானைக்கும் அடி சறுக்கும். இரண்டொழுக்க பண்புகள் : 1. அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்ல நாம் ஆழ்ந்து சிந்திக்க நம்மை தூண்டும். 2. எனவே தேவையில்லாத பேச்சை குறைத்து அமைதி காக்க முயல்வேன். பொன்மொழி : ஒத்த மனமுடையவர்கள் சேர்ந்தால், கடலையும் வற்ற வைக்கலாம்.- இந்தியா பொது அறிவு : 1. சிப்கோ இயக்கத்தை தொடங்கியவர்-  பகுகுனா. 2. ஐரோப்பாவின் விளையாட்டு  மைதானம் -  சுவிட்சர்லாந்து. English words & meanings : jumble –an untidy collection or pile of things.தாறுமாறாகக் கலைந்து இருப்பது. jockey –a person who rides horses professionally in races. குதிரைப் பந்தயத்தில் குதிரை ஓட்டுபவர் ஆரோக்ய வாழ்வு :  சங்கு பூ கூந்தலுக்கு சிறந்தது, இதில் உள்ள அந்தோசயனின் என்னும் ஆன்டி ஆக்சிடண்ட்...

ENNUM EZHUTHUM LESSON PLAN

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN  TERM II OCTOBER MONTH - CLASS 1 TO 3 & 4-5  UNIT 3 T/M CLICK HERE - EE LESSON PLAN CLASS 1 TO 3 CLICK HERE EE LESSON PLAN CLASS 4&5

SPAM LINKS PEOPLES BE AWARE

Image
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி COUPON CODEகள்.. மக்களே உஷார்..! ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை ஒட்டி, தனியார் துணிக்கடை, நகைக்கடை, உணவகங்கள் தள்ளுபடி தருவதாக கூறி, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போலி GIFT, COUPON CODEகள்| பரப்பி, சிலர் பணமோசடி செயல்களில் ஈடுபடுகின்றனர்! வாட்ஸ்அப் குழுக்களில் இத்தகைய மெசேஜ் ஏதேனும் வந்தால், மக்கள் அதனை யாருக்கும் ஷேர் செய்ய வேண்டாம், நம்பி ஏமாற வேண்டாம்... 

SPECIAL BUSES TO RETURN CHENNAI

Image
தொடர் விடுமுறை சிறப்பு பேருந்துகள் இயக்கம்  Image : Daily thanthi  சொந்த ஊர் சென்றோர், மீண்டும் திரும்பும் வகையில் புதன்கிழமை வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமென அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு திரும்ப 8,000 பேருந்துகள். விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப ஏதுவாக 8,000 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவிப்பு. ஆயுத பூஜை விடுமுறைக்காக சென்னையில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள நிலையில், வரும் புதன்கிழமை (அக்.25) வரை பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு பேருந்துகளை இயக்க ஏற்பாடு.

S RAMAKRISHNAN SPEECH

Image
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேச்சு தலைப்பு : புத்தகத்தின் கைகள் விநோதமானவை Video courtesy : Desanthiri pathippagam 

NAGAISUVAI PATTIMANDRAM

Image
நகைச்சுவை பட்டிமன்றம்  நகைச்சுவை உணர்வு பெரிதும் இருப்பது கிராமத்திலா ? நகரத்திலா ?  நடுவர் திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள் Video courtesy : iDharmapuri / YouTube 

AYUDHA POOJA 2023

Image
AYUDHA POOJA 2023  ஆயுத பூஜை விஜயதசமி வழிபாட்டு முறை மற்றும் நல்ல நேரம் 2023 2023-ம் ஆண்டிற்கான ஆயுத பூஜை அக்டோபர் 23-ம் தேதி அன்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரையிலும் மதியம் 12க்கு மேல் 1.30 க்குள் பூஜை செய்ய நல்ல நேரமாக இருக்கிறது. மாலை நேரத்தில்  6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் பூஜை செய்யலாம். அதனை தொடர்ந்து இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை பூஜை செய்து இறைவனை வணங்க நல்ல நேரம் ஆகும். இந்த நேரத்தில் நீங்கள் பூஜையை செய்யலாம். விஜயதசமி பூஜை 24-ம் தேதி வருகின்றது, அதாவது ஆயுத பூஜை மறுநாள் வருகின்றது. அதனால் இந்த பூஜையை செய்வதற்கு மாலை 05.22 முதல் 06.59 வரை பூஜையை செய்யலாம்.. Video courtesy : AATHMA GNANA MAIYAM

REASON FOR THE EMERGENCY ALERT

Image
நாடு முழுதும் அலறிய ஆன்ட்ராய்டு! செல்போனுக்கு வந்த எமர்ஜென்சி மெசேஜ்.. என்ன காரணம் ??  Video courtesy  : Behind woods / YouTube நாடு முழுவதும் நேற்று மதியம் 12 மணி முதல் 12.44 மணிக்குள் ஏராளமானவர்களின் ஆன்ட்ராய்ட் செல்போன்களுக்கு எமர்ஜென்சி அலர்ட் மெசேஜ் ‛பீப்' சத்தத்துடன் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அதன் பின்னணி குறித்த விபரம் வெளியாகி உள்ளது. தற்போதைய சூழலில் செல்போன் இல்லாத வீடுகளே இல்லை. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ஆன்ட்ராய்டு செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செல்போனில் ஏராளமான வசதிகள் உள்ளன. இன்னும் சொல்லப்போனால் மினி கம்ப்யூட்டர் என்றே கூறலாம். இதுமட்டுமின்றி ஒட்டுமொத்த உலகில் நடக்கும் விஷயங்களை நமக்கு ஆன்ட்ராய்டு செல்போன்கள் உள்ளங்கையில் கொண்டு வந்து தருகின்றன. இத்தகைய சூழலில் தான் இன்று மதியம் 12 மணி முதல் 12.44 மணிக்குள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களின் ஆன்ட்ராய்டு செல்போன்களுக்கு ‛எமர்ஜென்சி அலர்ட் மெசேஜ்' ஒரு ‛பீப்' சத்தத்துடன் சென்றடைந்தது. அந்த மெசேஜில், ‛‛இந்த மெசேஜ் என்பது மத...

பங்காரு அடிகளார் மறைவு

Image
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவு *மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் காலமானார்: பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி l தலைவர்கள் இரங்கல், அரசு மரியாதையுடன் இன்று உடல் அடக்கம்* சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் நேற்று காலமானார். அவரது மறைவு செய்தி கேட்டு, தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் இன்று மாலை நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி ஆன்மிக குருவாக விளங்கி வந்தவர் பங்காரு அடிகளார். கடந்த ஓராண்டாகவே அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. சில மாதங்களாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஆதிபராசக்தி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை 5.45 மணி அளவில் ...

POPULAR POST OF OUR WEB

ARUNAGIRI INCOME TAX CALCULATION SOFTWARE

TNSED SCHOOLS APP UPDATE LINK

TNSED LMS CWSN TRAINING FOR ALL TEACHERS

ARUNAGIRI K INCOME TAX SOFTWARE 2025-26 ONLINE

TNSED SCHOOLS APP UPDATE