VINAYAGAR CHATHURTHI FESTIVAL 2023
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு முறை
நல்ல நேரம் - அறிய தகவல்கள்
வழக்கமாக விநாயகர் சதுர்த்தியானது ஆவணி மாதத்தில் தான் வரும். ஆனால் இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் வருகிறது. பெருமாளுக்குரிய புரட்டாசி மாதம் துவங்கும் நாளிலேயே, முழு முதற்கடவுளான விநாயகருக்கு உரிய விநாயகர் சதுர்த்தியும் இணைந்து வருவதால் இது கூடுதல் சிறப்பு வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது. காலண்டர்களில் செப்டம்பர் 17 ம் தேதி தான் அரசு விடுமுறை என்றும், செப்டம்பர் 18 ம் தேதி விநாயகர் சதுர்த்தி என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததால் எந்த நாளில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்ற குழப்பம் ஏற்பட்டது. இதனால் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விடுமுறையை செப்டம்பர் 17 க்கு பதிலாக செப்டம்பர் 18 ம் தேதி மாற்றியது...
Video courtesy : Aathma Gnana maiyam
Comments
Post a Comment