KRISHNA JEYANTHI 2023
கிருஷ்ண ஜெயந்தி கோகுலாஷ்டமி
வழிபாட்டு முறைகள் 2022
ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய நல்ல நாளில் தேய்பிறை அஷ்டமி திதியில் அவதரித்தவர் பகவான் கிருஷ்ணன். கிருஷ்ண ஜெயந்தி இந்த ஆண்டு செப்டம்பர் 06 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது பகவான் கிருஷ்ணரின் 5250வது பிறந்தநாள் என்று புராணங்கள் கூறுகின்றன. கண்ணன் பிறந்த நாளை எப்படி கொண்டாட வேண்டும் நல்ல நேரம் எப்போது என்று பார்க்கலாம்.
Video courtesy : Aathma Gnana maiyam / YouTube
Comments
Post a Comment