ENNUM EZHUTHUM SUMMATIVE ASSESSMENT 2023-24
எண்ணும் எழுத்தும் முதல் பருவத் தேர்வு
ENNUM EZHUTHUM ASSESSMENT
தொகுத்தறி மதிப்பீடு முதல் பருவம்
(1-3 ஆம் வகுப்பு )
👉தேதி-20-09-2023 முதல் 27-09-2023 வரை - செயலி வழியாக ONLINE TEST
👉அவரவர் கற்றல் நிலைக்கு ஏற்ப 5 கேள்விகள்.
👉1 முதல் 3 ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வட்டார அளவிலான இரண்டாம் பருவ பயிற்சி 04-10-2023 முதல் 06-10-2023 வரை
தொகுத்தறி மதிப்பீடு முதல் பருவம்
(4-5 ஆம் வகுப்பு )
👉தேதி-20-09-2023 முதல் 27-09-2023 வரை - எழுத்து தேர்வு PAPER&PEN TEST
👉4 & 5 ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வட்டார அளவிலான இரண்டாம் பருவ பயிற்சி 09-10-2023 முதல். 11-10-2023 வரை
👉இரண்டாம் பருவம் முதல் வளரறி மதிப்பீடு ஆ FA (b) ( 15 நாட்களுக்கு ஒருமுறை)
CLICK HERE DOWNLOAD EE PROCEEDINGS PDF
Comments
Post a Comment