ARASUBUS RECRUITMENT 2023
அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துநர் பணியிடங்களுக்கு 18.08.2023 மதியம் 1 மணி முதில 18.09.2023 மதியம் 1 மணி வரை தகுதி உள்ளவர்கள் arasubus.tn.gov.in என்கின்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்*
*அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலிப் பணியிடங்கள்:*
*இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.*
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று முதல் (ஆக.18) இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, http://www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அரசு ஓட்டுநர் உடன் நடத்துநர் பதவிக்கு தகுதியுள்ளவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பதவிக்கு வின்ணப்பிக்க ஆக.18 மதியம் 1.00 மணி முதல் செப்.18 மதியம் 1.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment