TN OOTY DAM WHATSUP MSG FACT CHECK
TN ஊட்டியில் அணை கட்டினால் காவேரி பிரச்சனை தீருமா ? FACT CHECK
பல வருடங்களாக வாட்ஸ் அப் - ல் தீவிரமாக பரப்பபடும் தகவல் ஊட்டியில் மோயாற்றில் அணை கட்டினால் கர்நாடக அதிர்ந்து விடும் என்பது - இது முற்றிலும் தவறான தகவல் என பல்வேறு ஊடகங்கள் உறுதி படுத்தியுள்ளன. இனியாவது செய்திகளின் உண்மைதன்மை அறிந்து கொண்டு பகிரவும்...
Comments
Post a Comment