TEMPORARY TEACHERS VACANCY
TEMPORARILY TEACHERS JOBS VACANCY IN GOVERNMENT SCHOOLS
அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம்...
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்க அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர் , பட்டதாரி ஆசிரியர் , முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளது.
அதற்காக வரும் ஜூலை 8 ந் தேதி உரிய சான்றிதழ்களுடன் வட்டார கல்வி அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்... மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் லிங்க் கிளிக் செய்து PROCEEDINGS PDF DOWNLOAD செய்து அறிந்து கொள்ளலாம்..
CLICK HERE FOR TEMP . TRS APPOINTMENT PDF
Comments
Post a Comment