SMC MEETING 14 JULY 2023
SMC MEETING 14 JULY 2023
பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்
அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளிலும் இன்று 14 ஜூலை 2023 மதியம் 3 மணியளவில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது..
இந்த கூட்டத்திற்கான கால அட்டவணை , கூட்டப்பொருள் , வருகைப் பதிவு உள்ளிட்ட முக்கிய கருத்துருக்களை இங்கு பகிர்ந்துள்ளோம்..
CLICK HERE FOR ADDITIONAL GUIDELINES FOR SMC MEMBERS RECONSTITUTION
Comments
Post a Comment