KALVI VALARCHI NAL KONDATTAM 15 JULY 2023
கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுதல் சார்ந்து செயல்முறைகள் வெளியீடு
15.07.2023 சனிக்கிழமை அன்று பள்ளி வேலை நாள்...
பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாள் - ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப் பட்டுள்ளது. மாணவர்கட்கு போட்டிகள் , கலைநிகழ்ச்சிகள் வாயிலாக சிறப்பாக கொண்டாடுவதற்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது...
Comments
Post a Comment