BIO METRIC ATTENDANCE FOR CENTRAL GOVT EMPLOYEES
மத்திய அரசு ஊழியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு
மத்திய அரசு அலுவலகங்களில் மீண்டும் பயோமெட்ரிக் அடிப்படையிலான வருகைப்பதிவு - உடனடியாக செயல்படுத்த மத்திய அரசு உத்தரவு!!!
கொரனா காலத்தில் பயோ மெட்ரிக் வருகைபதிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.
Comments
Post a Comment