TAMILNADU AGRICULTURAL ADMISSIONS 2023-24
வேளாண் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிபபு 2023-24
வேளாண் படிப்புகளுக்கு ஜூன் 9 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் மற்றும் மீன்வளப் படிப்புகளுக்கு நடப்பாண்டு முதல் ஒரே விண்ணப்பம் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படவுள்ளது.
வேளாண் மற்றும் மீன்வளப் படிப்புகளுக்கு இன்று முதல் ஜூன் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் மற்றும் மீன்வளப் படிப்பு உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர http://tnau.ucanapply.com என்ற தளத்தில் இன்று முதல் ஜூன் 9 ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment