TNPSC RECRUITMENT 2023
டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு
பட்டப்படிப்பு தகுதி போதும் -ரூ.35ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை..!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் Assistant Jailor பணிக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
பதவி: Assistant Jailor
காலியிடங்கள்: 59
கல்வித்தகுதி - பட்டப்படிப்பு
சம்பளம் : ரூ.35400-13,0400வரை
பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
தேர்வு முறை: எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பக்கட்டணம்: 250
இணையதள முகவரி : https://www.tnpsc.gov.in/
கடைசி தேதி : மே,11,2023
CLICK HERE FOR OFFICIAL NOTIFICATION
Comments
Post a Comment