THIRD TERM EXAM TIME TABLE PROCEEDINGS 2023
1 முதல் 9 ம் வகுப்பு வரை தேர்வு தேதி அறிவிப்பு
பள்ளிக் கல்வி - 2022-2023 ஆம் கல்வியாண்டு -1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு - முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் - சார்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு ...
இக்கல்வி ஆண்டின் கடைசி வேலை நாள் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி என தொடக்க கல்வி இயக்குனர் மற்றும் பள்ளிக்கல்வி ஆணையர் இணை செயல் முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது...
Comments
Post a Comment