TAMIL NEW YEAR CHITHIRAI 2023
சித்திரை வருடப் பிறப்பு 2023
சித்திரை மாதம் தமிழ் வருடப் பிறப்பு
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 14 - 4 - 2023 ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை அன்று தமிழ் வருடப்பிறப்பான துன்முகி ஆண்டு(2023-24) பிறக்கிறது. தமிழ் மாதத்தின் முதல் நாள், சித்திரை, தமிழ் ஆண்டின் முதல் நாளைக் குறிக்கிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள தமிழர்கள் இந்த நாளை தமிழ் புத்தாண்டாக பாரம்பரியத்துடன் கொண்டாடி வருகின்றனர். தமிழ் புத்தாண்டு பொதுவாக வசந்த உத்தராயணத்த்தில் வரக்கூடிய சிறப்பு தினமாகும்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என இயற்கையோடு ஒன்றி அழகாய்காட்சி தரும் தமிழ் மண்ணை போற்றும் விதமாக சித்திரை வருடப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. நீர், நெருப்பு, காற்று, பூமி, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களும் சேர்ந்து ஆசி கூற, விளைந்த நெல் மணிகளை வணங்கும் உழவுத் திருநாள் விழாவாகவும் சித்திரை வருடப்பிறப்பு தமிழர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
சித்திரை வருடப் பிறப்பு வழிபாட்டு முறை
Video courtesy : Aathma gnanamaiyam
நேயர்களுக்கு சித்திரை திருநாள் நல்வாழ்த்துகள்....
TNSOCIALPEDIA
Comments
Post a Comment