APRIL MONTH SCHOOL CALENDAR 2023
ஏப்ரல் மாத பள்ளி நாட்காட்டி 2023
👉🏼பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - 04.04.23 முதல் 20.04.23 வரை
👉🏼17.04.2023 - 21.04.2023 வரை 1- 3 ஆம் வகுப்பு - எண்ணும் , எழுத்தும் SA தேர்வு
👉🏼20.04.2023 - 28.04.2023 வரை 4 - 9 வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத் தேர்வு.
👉🏼எண்ணும் எழுத்தும் பயிற்சி
24.04.2023 - 26.04.2023
எண்ணும் எழுத்தும் ( பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட நாட்காட்டியின் படி ) ( Ennum Ezhuthum ) பயிற்சி ..
CLICK HERE FOR EE TRAINING DETAILS
துறை தேர்வுகள் விண்ணப்பிக்க கடைசி தேதி - 16.03.2023
CLICK HERE FOR TNPSC DEPARTMENTAL EXAMS
அரசு விடுமுறை நாட்கள்
👉🏼04.04.2023 - செவ்வாய் - மகாவீரர் ஜெயந்தி
👉🏼07.04.2023 - வெள்ளி - புனித வெள்ளி
👉🏼14.04.2023 - வெள்ளி - தமிழ் புத்தாண்டு
👉🏼22.04.2023 - சனி -- ரம்ஜான் பண்டிகை
RL - வரையறுக்கப்பட்ட விடுப்பு
👉🏼06.04.2023 -- வியாழன் -- பெரிய வியாழன்
👉🏼18.04.2023 -- செவ்வாய் -- ஷாபே காதர்
பள்ளி இறுதி வேலை நாள் - 28.04.2023 - வெள்ளி
இம்மாத வேலைநாட்கள் 17
மொத்த வேலைநாட்கள் 210
இம்மாத முக்கிய குறிப்புகள்
👉🏼IT பிடித்தம் கோருதல்
👉🏼PF பிடித்தம் உயர்த்தி கோருதல்
👉🏼ANNUAL INCREMENTS
Comments
Post a Comment