SCHOOL CLUB ACTIVITIES
மன்ற செயல்பாடுகள் மற்றும் பதிவேடுகள்
உயர் தொடக்க மாணவர்களுக்கான மன்ற செயல்பாடுகள் மாநில அளவில் அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்பட்டு வருவதால் மன்ற செயல்பாடுகளுக்கு தேவையான அனைத்து மன்ற பதிவேடுகள் , நிகழ்ச்சிகள் முதலானவற்றை இங்கு தொடர்ந்து பகிர உள்ளோம் . இதனை உங்கள் மாணவர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள் , உங்கள் பள்ளி மன்ற செயல்பாடுகளை tnsocialpedia@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அதனையும் , அனைவருக்கும் பயன்தர இங்கு பதிவேற்றுகிறோம் .
Comments
Post a Comment