MARCH MONTH SCHOOL CALENDAR 2023
மார்ச் 2023 மாத பள்ளி நாட்காட்டி 👉🏼BEO அலுவலக குறைதீர் நாள் - 04.03.2023 👉🏼RL நாட்கள் 1.) 04.03.2023 சனிக்கிழமை - ஐயா வைகுந்தர் பிறந்தநாள் 2.) 06.03.2023 - திங்கள் மாசிமகம் 3.) 07.03.2023 - செவ்வாய் ஷபே பரத் 4.) 24.03.2023 - வெள்ளி ரம்சான் முதல் நாள் 👉🏼அரசு விடுமுறை நாட்கள் 22.03.2023 - புதன் - தெலுங்கு வருடப்பிறப்பு 👉🏼1 முதல் 3 ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கட்கு குறுவள மையப் பயிற்சி 04.03.2023 👉🏼+2 தேர்வு தொடக்கம் 13.03.2023 இம்மாத வேலைநாட்கள் 22 இதுவரை மொத்த வேலை நாட்கள் 199