SMC MEETING 23 DEC 2022
SMC MEETING 23 DECEMBER 2022
SCHOOL MANAGEMENT COMMITTEE
பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
CLICK HERE FOR SMC CIRCULAR PDF
நாளை 23.12.2022 பள்ளி மேலாண்மை குழு கூட்டம் அனைத்து பள்ளிகளிலும் நடைபெற உள்ளது என்பதை அறிவீர்கள்.
அது சார்ந்து பின்வரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
1. மேற்காணும் மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின் வழிகாட்டுதல்களை வாசித்து அதன்வழி கூட்டம் முறையாக நடத்தப்படுவதை உறுதி செய்தல்.
2. SMC தலைவர், உறுப்பினர்களின் கைப்பேசியைப் பயன்படுத்தி சரியான நேரத்தில் வருகைப் பதிவு செய்தல்
3. இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து 100% கூட்டத்தில் பங்கேற்க செய்தல். (கடந்த கூட்ட பதிவில் இறுதி இடத்திலிருந்தது நினைவூட்டப்படுகிறது)
4. கூட்டத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்ட செயல்பாடுகள் மற்றும் ITK தன்னார்வலர்கள் பள்ளியோடு இணைந்து செயல்பட வேண்டிய விவரங்களை விவாதித்தல்.
5. எண்ணும் எழுத்தும், மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைப்பதற்கான BRIDGE COURSE, spoken English முதலிய அதிஅவசிய முன்னெடுப்புகளில் itk தன்னார்வலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டிய தேவையை உரைத்தல்
6.SMC செயலியில் பள்ளி வளர்ச்சி திட்டத்தைக் கட்டாயம் பதிவு செய்யதல்.
7. பள்ளியுடன் SMC மற்றும் ITK அங்கங்கள் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை பகிர்தல்.
8. உரிய நேரத்தில் கூட்டத்தைத் தொடங்கி சிறப்புற நடத்தி முடித்தல்
CLICK HERE SMC BEST MODELS VIDEOS
SMC வருகை பதிவு செயலி டவுன்லோட் செய்ய கீழ்காணும் லிங்க கிளிக் செய்யவும்.
CLICK HERE FOR TNSED PARENTS APP
Comments
Post a Comment