RAIN SCHOOL HOLIDAY
கனமழை காரணமாக (09.12.2022) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
சென்னைக்கு தென்கிழக்கே 550 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு 460 கி.மீ. தொலைவிலும் புயல் நிலைகொண்டுள்ளது.
மேற்கு வடமேற்கு திசையில் மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தகவல்.
புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கிறது - வானிலை மையம்.
டெல்டாவில் மற்றும் கடலூரில் இன்று மிக கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்.
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
நாளை (09.12.22) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
புதுச்சேரி , காரைக்கால் < /p>சென்னை
திருவள்ளூர்
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
ராணிப்பேட்டை
வேலூர்
விழுப்புரம்
கடலூர்
திருப்பத்தூர் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிப்பு!
Comments
Post a Comment