DA HIKE FOR TAMILNADU GOVT EMPLOYEES
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
*💢BREAKING # மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள்:*
*💢01.01.2023 முதல் அகவிலைப் படி 34% லிருந்து 38% ஆக உயர்வு*
*- தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு!!!*
*💢சம வேலை - சம ஊதியம் கோரிக்கை தொடர்பாக நிதித்துறை செயலர், பள்ளிக் கல்வித் துறை, செயலர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அடங்கிய குழு அமைத்து அக்குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.*
*- தமிழ்நாடு முதலமைச்சர் .-*
Comments
Post a Comment