RED ALERT WEATHER UPDATE
ரெட் அலர்ட்
டெல்டா மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
டெல்டா மற்றும் கடலூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறாக வாய்ப்பு இல்லை- வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 16-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது.
வட தமிழக கடலோர பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..
வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி: இடி, மின்னலுடன் 20 மாவட்டங்களில் கனமழை!
நாளை தமிழகம் - புதுச்சேரி கடற்கரை இடையே அதிகாலை கரையை கடந்த பிறகு அரபிக்கடலை நோக்கி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும்
-வானிலை ஆய்வு மையம்
Comments
Post a Comment