LATEST TAMIL NEWS
LATEST TAMIL NEWS
08 NOVEMBER 2022
இன்றைய முக்கிய செய்தி துளிகள்
தமிழ்நாட்டில் நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு
இலங்கை கடல் பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரை பகுதியை நோக்கி நகரக்கூடும்.
------------------------------------------------------------------
இந்தியாவில் சந்திர கிரகணம் தொடங்கியது
இந்திய நேரப்படி முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3.46 மணிக்கு தொடங்கியது
முழு கிரகணத்தின் முடிவு நேரம் - 5.12 மணி, பகுதி வடிவ நிலைகளின் முடிவு நேரம் - 6.19 மணி
------------------------------------------------------------------
*உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் கிரகணம் முன்னிட்டு நடை சாத்தப்படும். பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கோயில் தீட்சிதர்கள் தகவல்*
*************
*கனியாமூர் தனியார் பள்ளியில் ஆர்டிஓ, பொதுப்பணித்துறை மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு*
*பள்ளியை திறப்பதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்ததை தொடர்ந்து ஆய்வு*
*************
*15 மாத காலமாக தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னோக்கிய பாய்ச்சலில் செல்கிறது;*
*உலகளவில் தமிழ்நாடு கவனம் ஈர்த்துள்ளது*
*- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்*
************
*தற்போதைய இளைஞர்கள், சமுதாயம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படும் விதத்தில் உருவாகி வருகிறார்கள்;*
*இளைஞர்களின் படிப்பிற்கு ஏற்றவாறு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதுதான் திராவிட மாடலின் சித்தாந்தம்"*
*- அமைச்சர் அன்பில் மகேஸ்*
**********
*சோழ மன்னர்களின் கடற்படையில் தொடங்கி, இன்று HAL போர் விமானம் வரை பாதுகாப்பு உற்பத்திச் சூழல் அமைப்பில் தமிழ்நாடு எப்போதுமே முன்னணி மாநிலம்தான்”*
*- தொழில் வளர்ச்சி 4.0 மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை*
Comments
Post a Comment