BEWARE OF SBI CUSTOMERS
BEWARE SBI CUSTOMERS
SBI வாடிக்கையாளர்களே உஷார் !!
SBI வாடிக்கையாளர் சிலருக்கு YONO APP BLOCK செய்யப்பட்டுள்ளதாகவும் , PAN UPDATE செய்யும்படி SMS ல் LINKஅனுப்ப படுவதாக புகார் எழுந்துள்ளது. இது FAKE எனவும் , அந்த லிங்க் கிளிக் செய்து வாடிக்கையாளர்கள் தங்களுடைய எந்த விவரங்களையும் பகிர வேண்டாம் என SBI தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து SBI தரப்பில் வெளியிடப்பட்டுள்ள ட்வீட்...
Comments
Post a Comment