DECEMBER MONTH SCHOOL CALENDAR 2022
டிசம்பர் மாத பள்ளி நாட்காட்டி 2022 ( TENTATIVE ) 👉🏼BEO அலுவலக குறைதீர் நாள் - 03.12.2022 👉🏼 RL LIST 1.) 06.12.2022- கார்த்திகை தீபம் 2.) 24.12.2022 - கிறிஸ்துமஸ் ஈவ் 3.) 31.12.2022 - நியூஇயர் ஈவ் 👉🏼CRC DAY - 03.12.2022 👉🏼அரையாண்டு தேர்வு 15.12.2022 முதல் 23.12.2022 வரை 👉🏼அரையாண்டு விடுமுறை - 24.12.2022 முதல் 31.12.2022 வரை 👉🏼பள்ளி திறக்கும் நாள் : 02.01.2023 இம்மாத வேலைநாட்கள் : 17 மொத்த வேலைநாட்கள் : 137 பண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பம் CLICK HERE FOR FESTIVAL ADVANCE APPLICATION PDF