RATION SHOP JOBS 2022
ரேஷன் கடை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022
தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனையாளர் மற்றும் கட்டுநர் காலிப்பணியிடங்களுக்கு தெரிவு செய்ய அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது .
தமிழக ரேஷன் கடை காலிப்பணியிடங்கள்:
கோயம்புத்தூர் – 233 பணியிடங்கள்
விழுப்புரம் – 244 பணியிடங்கள்
விருதுநகர் – 164 பணியிடங்கள்
புதுக்கோட்டை – 135 பணியிடங்கள்
நாமக்கல் – 200 பணியிடங்கள்
செங்கல்பட்டு – 178 பணியிடங்கள்
ஈரோடு – 243 பணியிடங்கள்
திருச்சி – 231 பணியிடங்கள்
மதுரை – 164 பணியிடங்கள்
ராணிப்பேட்டை – 118 பணியிடங்கள்
திருவண்ணாமலை – 376 பணியிடங்கள்
அரியலூர் – 75 பணியிடங்கள்
தென்காசி – 83 பணியிடங்கள்
திருநெல்வேலி – 98 பணியிடங்கள்
சேலம் – 276 பணியிடங்கள்
கரூர் – 90 பணியிடங்கள்
தேனி – 85 பணியிடங்கள்
சிவகங்கை – 103 பணியிடங்கள்
தஞ்சாவூர் – 200 பணியிடங்கள்
ராமநாதபுரம் – 114 பணியிடங்கள்
பெரம்பலூர் – 58 பணியிடங்கள்
கன்னியாகுமரி – 134 பணியிடங்கள்
திருவாரூர் – 182 பணியிடங்கள்
வேலூர் – 168 பணியிடங்கள்
மயிலாடுதுறை – 150 பணியிடங்கள்
திருப்பத்தூர் – 240 பணியிடங்கள்
கள்ளக்குறிச்சி – 116 பணியிடங்கள்
திருப்பூர் – 240 காலிப்பணியிடங்கள்
நிறுவனம் : தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை
பணியின் பெயர் : விற்பனையாளர் மற்றும் கட்டுநர்
பணியிடங்கள் : 4000
விண்ணப்பிக்க கடைசி தேதி : 14-11-2022
CLICK HERE FOR DOWNLOAD OFFICIAL NOTIFICATION PDF
Vinith kumar
ReplyDelete9025578988
ReplyDeleteSc
ReplyDelete