OCTOBER MONTH SCHOOL CALENDAR 2022
*அக்டோபர் மாத பள்ளி நாட்காட்டி 2022*
👉🏼BEO அலுவலக குறைதீர் நாள் - 01.10.2022
👉🏼அரசு விடுமுறை நாட்கள்
04.10.22 - ஆயுத பூஜை
05.10.22 - விஜய தசமி
24.10.22 - தீபாவளி
👉🏼RL நாட்கள்
24.10.22 - தீபாவளி நோன்பு
👉🏼முதல் பருவ விடுமுறை
தொடக்கபள்ளிகள் - 01.10.22 முதல் 12.10.22 வரை
நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் - 01.10.22 முதல் 09.10.22 வரை
👉🏼பள்ளிகள் திறப்பு
தொடக்கப் பள்ளிகள் - 13.10.22
மற்றவை - 10.10.22
👉🏼எண்ணும் எழுத்தும் பயிற்சி -
( 1 முதல் 5 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கட்கு)
10.10.22 முதல் 12.10.22 வரை - மூன்று நாட்கள்
👉🏼CRC நாள் - 15.10.22
Comments
Post a Comment