AYUDHA POOJA 2022
ஆயுத பூஜை , விஜயதசமி வழிபாட்டு முறை
நவராத்திரியின் 9 ம் நாள் ஆயுத பூஜையும், அதற்கு அடுத்த நாள் விஜய தசமியும் கொண்டாடப் பட்டு வருகிறது.
அந்த வகையில் நாளை (04.10.22) செவ்வாய்கிழமை ஆயுத பூஜையும், மறுநாள் புதன்கிழமை விஜயதசமி கொண்டாடப் பட உள்ளது.
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை
நல்ல நேரம் : காலை 7.30 - 8.30
எமகண்டம் : காலக 9.00 - 10.30
ராகு : மாலை 3.00 - 4.30
குளிகை : 2.00 - 1.30
திதி: திதித்துவயம்
திதி நேரம்: நவமி ம 1.51
நட்சத்திரம்: உத்திராடம் இ 11.05
யோகம்: சித்த
சந்திராஷ்டமம்: மிருகசீரிடம் திருவாதிரை
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை வழிபாட்டு முறை
Video courtesy : Asthma Gnana maiyam / YouTube
Comments
Post a Comment