கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை 01 நவம்பர் 2022
கனமழை காரணமாக நவம்பர் 1, 2022 ந் தேதி விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்
தமிழகத்தில் நவம்பர் 1 , 2 ந் தேதிகளில் 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்க விடப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதனை உடனக்குடன் இங்கு பகிர்ந்து வருகிறோம்.
நவம்பர் 1 , 2022 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...
- கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் செவ்வாய்கிழமை(நவ.01) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான்.
- சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நவம்பர் 1 விடுமுறை அறிவிப்பு .
- தஞ்சாவூர் , திருவாரூர் மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு.
- தொடர் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு.
- நாகை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
Comments
Post a Comment