HSC MARKSHEET 2022
HSC MARKSHEET DISTRIBUTION
12ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் 15.09.2022 முதல் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!!!
செய்திக் குறிப்பு
மே 2022, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய
தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட), மேல்நிலை முதலாம்
ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண்
பட்டியல் 15.09.2022 அன்று முதல் வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் தாங்கள்
பயின்ற பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம்
வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை மதிப்பெண் பட்டியலினை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், விவரங்களை றறற.னபந.வn.படிஎ.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
CLICK HERE DGE செய்தி குறிப்பு PDF
Comments
Post a Comment