ஆகஸ்ட் 2022 மாத பள்ளி நாட்காட்டி 06-08-2022-- அலுவலக குறை தீர்க்கும் நாள். 27-08-2022 --- சனி --- CRC நாள்.. வரையறுக்கப்பட்ட விடுமுறை 1) 03-08-2022--- புதன் ---ஆடிப் பெருக்கு /ரிக் உபகர்மா 2) 05 -08-2022 -- வெள்ளி -- வரலட்சுமி விரதம். 3) 11-08-2022 -- வியாழன் ---யஜுர் உபகர்மா 4) 12-08-2022 -- வெள்ளி -- காயத்ரி ஜெபம். அரசு விடுமுறை நாட்கள் 1) 09-08-2022 -- செவ்வாய் -- மொஹரம் பண்டிகை 2) 15-08-2022 -- திங்கள் -- சுதந்திர தினம் 3)19-08-2022 --வெள்ளி -- கிருஷ்ண ஜெயந்தி 4) 31-08-2022 -- புதன் -- விநாயகர் சதுர்த்தி ஈடுசெய் நாட்கள் 1 .) செஸ் ஒலிம்பியாட் 28.07.22 விடுமுறைக்கு ஈடுசெய்யும் நாள் 27.08.2022 ( சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் , செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மட்டும்) 2.) ஆடிப்பூரம் உள்ளூர் விடுமுறை 01.08.2022 க்கு ஈடுசெய்யும் நாள் 13.08.2022 ( செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மட்டும்)
TNSED PARENTS APP DOWNLOAD LINK CLICK HERE FOR TNSED PARENTS APP DOWNLOAD *SMC கூட்டம் - 29.07.2022 வருகைப் பதிவு* 🌷 _SMC கூட்டத்தில் பங்குபெறும் உறுப்பினர்களுக்கான வருகையை TNSED PARENT APP -ல் பதிவு செய்யும் வழிமுறைகள்_ ♦️ *User name* : HM MOBILE NUMBER *PASSWORD* : Smc@Last 4 digit of mobile number ♦️ _அனைத்து அரசு பள்ளிகளும் மேற்கொள்ள வேண்டும்_
LEARNING OUTCOMES PDF DOWNLOAD 2022 கற்றல் விளைவுகள் 2022-23 CLICK HERE FOR LEARNING OUTCOMES PDF I TO V STD CLICK HERE FOR LEARNING OUTCOMES PDF VI TO VIII STD கற்றல் விளைவுகள் பதிவேடு LEARNING OUTCOMES RECORD CLICK HERE - I STD CLICK HERE - II STD CLICK HERE - III STD CLICK HERE - IV STD CLICK HERE - V STD NOTE : We convey our special thanks to the teacher for this dedicated work. These materials are for only Educational and Competitive Exam Purpose. We hope it will help you for the preparation of your exams . All the credits go to the creators who created the study materials for the Students & Teachers of Tamilnadu. So use it and share with your friends.
இன்று புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்பு ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்பு நாட்டின் புதிய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்பு இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்பு டெல்லி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் புதிய ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்பு விழா ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு தலைமை நீதிபதி ரமணா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார் ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவி ஏற்ற பின் 21 குண்டுகள் முழங்க மரியாதை வழங்கப்படும் ஜனாதிபதி மாளிகையில் திரவுபதி முர்முவுக்கு முப்படை அணிவகுப்பு மரியாதை
TNPSC GROUP IV ORIGINAL QUESTION PAPER & ANSWER KEY 2022 ( TENTATIVE ) CLICK HERE FOR TAMIL QUESTION PAPER CLICK HERE FOR GENERAL STUDIES CLICK HERE FOR MATHS FILE COURTESY : KALVICHUDAR.COM
TNSED APP TNSED TNEMIS APP NEW UPDATE TNEMIS ATTENDANCE APP UPDATE BRC / CRC Teacher Training Module Added Last update 15.07.2022 CLICK HERE FOR TNSED NEW UPDATE DOWNLOAD LINK
CRC TIME TABLE & AGENDA குறுவள மையப்பயிற்சி ( 16 ஜீலை 2022) CLICK HERE FOR 1 TO 3 STD CRC GUIDELINES CLICK HERE FOR 4&5 STD CRC GUIDELINES CLICK HERE FOR 6 TO 10 STD CRC GUIDELINES CLICK HERE FOR 6 TO 10 VIDEO LINKS
WEBB TELESCOPE IMAGES NASA NASA RELEASED DEEP SPACE UNIVERSE IMAGES வெப் தொலைநோக்கி வழியாக எடுக்கப்பட்ட 5 புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. இந்த படங்கள் நமது பேரண்டம் உருவானது எப்படி , புவி உருவானது எப்படி வேறு கிரகங்கள் பற்றிய பல தகவல்களை நமக்கு வழங்கும் என அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர் . நாமும் இந்த அறிவியல் அதிசயத்தை கண்டுகளிப்போம் . மாணவர்களுக்கும் இதனை காண்பித்து ஆச்சர்யத்தில் ஆழ்த்துவோம்... CLICK HERE FOR WEBB TELESCOPE IMAGES OFFICIAL PAGE
TNPSC GROUP IV HALLTICKET DOWNLOAD TNPSC GROUP 4 HALL TICKET DOWNLOAD டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு வரும் 24-ம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது.. CLICK HERE FOR GROUP IV HALLTICKET DOWNLOAD LINK
TNSED SCHOOLS APP UPDATE TNEMIS APP VERSION 0.0.31 TNSED ATTENDANCE APP DOWNLOAD LINK e - profile MODULE ADDED CLICK HERE FOR TNSED APP UPDATE DOWNLOAD LINK
WORK DONE REGISTER TERM I WORK DONE RECORDS I TO V STD - I TERM ALL SUBJECTS பணி நிறைவு பதிவேடு 2022-23 முதல் பருவம் CLICK HERE FOR I STD WORKDONE REGISTER CLICK HERE FOR II STD WORK DONE RECORD CLICK HERE FOR III STD WORK DONE RECORD CLICK HERE FOR IV STD WORK DONE RECORD CLICK HERE FOR V STD WORK DONE RECORD
TNUSRB RECRUITMENT 2022 TNUSRB NOTIFICATION தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் பதவி : 1.) இரண்டாம் நிலை காவலர் ( மாவட்ட மாநகர & சிறப்பு காவல் படை) 2.) சிறைக் காவலர் 3.) தீயணைப்பாளர் மொத்த பணியிடங்கள் : 3552 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07.07.2022 முதல் 15.08.2022 மேலும் விவரங்களுக்கு - CLICK HERE FOR OFFICIAL NOTIFICATION PDF DOWNLOAD CLICK HERE FOR APPLY ONLINE
தற்காலிக ஆசிரியர் நியமனம் தற்காலிக ஆசிரியர் நியமனம் - 24 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! தற்காலிக ஆசிரியா்களாக தோ்வு செய்யப்பட்டவா்கள் வரும் ஜூலை 20-ஆம் தேதிக்குள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் பணியில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு CLICK HERE FOR DOWNLOAD COSE TEMP.TRS APPOINTMENT PROCEEDINGS
ENNUM EZHUTHUM LESSON PLAN ( JULY 2nd WEEK) எண்ணும் எழுத்தும் பாடத்திட்டம் மாதிரி CLICK HERE FOR EE LESSON PLAN FORMAT PDF TO DOWNLOAD ( 40 PAGES) FILE COURTESY : SURYA PUBLICATION CLICK HERE FOR EE LEESON PLAN JULY 2nd WEEK
TNSED SCHOOLS VERSION 0.0.30 TNEMIS APP DOWNLOAD TNSED ATTENDANCE APP DOWNLOAD LINK TNEMIS APP NEW UPDATE CLICK HERE FOR TNSED APP UPDATE DOWNLOAD LINK
குறுவள மைய பயிற்சி 16.07.2022 அன்று அனைத்து வகை ஆசிரியர்களுக்கு ( உடற்கல்வி, தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்களைத் தவிர) CRC பயிற்சி - இயக்குநரின் செயல்முறைகள்!!! CLICK HERE TO DOWNLOAD PDF
SPOKEN ENGLISH PHONETIC APP DOWNLOAD About this app Jolly Phonics Lessons. Contains Songs, Games, Tests Jolly Phonics Lessons provides resources and lesson plans to teach phonics lessons. Using a synthetic phonics approach, Jolly Phonics teaches children the five key skills for reading and writing. Designed specifically for teachers and tested by them, this app features the following: • Letter sounds audio for all sounds • All the Jolly songs for each letter sound • Animated letter formation • Action image and instructions • Word bank and flash cards CLICK HERE FOR PHONICS APP DIRECT DOWNLOAD LINK
PGTRB RESULTS 2022 அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற தேர்வை 2,13,893 பேர் எழுதியிருந்தனர்..
LESSON PLAN FOR JULY FIRST WEEK CLICK HERE FOR ENNUM EZHUTHUM LESSON PLAN JUST 1ST WEEK LESSON PLAN GUIDE FOR OTHER CLASSES - LINK 1 LESSON PLAN GUIDE FOR OTHER CLASSES - LINK2
TNSED TNEMIS APP UPDATE TN EMIS ATTENDANCE APP DOWNLOAD LINK TNSED ENNUM EZHUTHUM MODULE ADDED VERSION 0.0.30 CLICK HERE FOR TNSED APP DIRECT DOWNLOAD LINK CLICK HERE FOR ENNUM EZHUTHUM BASELINE SURVEY
ENNUM EZHUTHUM BASELINE SURVEY எண்ணும் எழுத்தும் Baseline Assessment எவ்வாறு நடத்த வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. TNSED APP UPDATE செய்த பிறகு INDIVIDUAL TEACHER USER ID PASSWORD கொடுத்து LOGIN செய்ய வேண்டும் அதன்பிறகு BASELINE SURVEY பதிவு செய்வதற்கான வழிமுறைகளை வீடியோ பதிவில் பகிர்ந்துள்ளோம். CLICK HERE FOR TNSED BASELINE SURVEY APP DOWNLOAD LINK ENNUM EZHUTHUM BASELINE SURVEY கீழ்காணும் PDF ல் BASELINE SURVEY எவ்வாறு செய்ய வேண்டுமென விளக்கப்பட்டுள்ளது. CLICK HERE FOR ENNUM EZHUTHUM BASELINE SURVEY INSTRUCTIONS PDF
தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு Image courtesy : The news minute தற்காலிக ஆசிரியர் பணிக்கு நாளை முதல் ஜூலை 6 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் 13000 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக திருந்திய வழிகாட்டுதல் செயல்முறைகள் வெளியீடு CLICK HERE FOR DOWNLOAD PROCEEDINGS PDF
TET விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்பும் தேர்வர்கள், வரும் 11ம் தேதி முதல் 16 ம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம். ஆசிரியர் தகுதித் தேர்வு 1 மற்றும் 2 ஆகிய தாள்களை எழுத 6 லட்சம் பேர் விண்ணப்பம்-ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு...
TNSED SCHOOLS APP UPDATE LINK TNSED SCHOOLS APP DOWNLOAD LINK VERSION : 0.2.6 & Dated : 30 Nov 2024 What's new : OOSC Module Changes. Bug Fixes & Performance Improvements. CLICK HERE TNSED SCHOOLS APP UPDATE LINK TAGS : tnsed schools app,tnsed schools app update,free schemes update in tnsed app,tnsed schools app new update,tnsed schools,tnsed school app new update e-profile module updated,tnsed schools app schemes,tnsed schools app update training attendance module added,tnsed app,tnsed school app new update e-sr module new update 2022,how to entry leave balance in tnsed schools app,book and note books update in tnsed app,tn emis school app
ARUNAGIRI INCOME TAX CALCULATION SOFTWARE 2025-26 INCOME TAX CALCULATION SOFTWARE வருமான வரி எக்ஸ்சல் கணக்கீட்டுதாள் 2025-26 CLICK HERE FOR INCOME TAX SOFTWARE CLICK HERE FOR INCOME TAX SOFTWARE 2
NAS SELECTED SCHOOLS LIST 2024 NATIONAL ACHIEVEMENT SURVEY SELECTED SCHOOLS LIST 2024 தேசிய அடைவு ஆய்வு தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாவட்ட வாரியாக பகிர்ந்துள்ளோம்... எனினும் உங்கள் மாவட்ட நிர்வாக தகவல்களோடு ஒப்பிட்டு உறுதி செய்து கொள்ளவும்... CLICK HERE CHENGALPET, KANCHIPURAM , THIRUVALLUR NAS SELECTED SCHOOLS LIST 2024 CLICK HERE OTHER DISTRICTS CLICK HERE SOME MORE DIST LINK 2
TNSED LMS CWSN TRAINING FOR ALL TEACHERS LMS தளத்தில் CWSN பயிற்சி *🌻1 முதல் 12 ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 14.12.2024 முதல் LMS CWSN ஆன்லைன் பயிற்சி* 🔖HOW TO ATTEND LMS CWSN TRAINING 🔖MODULE 1 QUIZ ANSWERS 🔖ALL MODULES PREVIEW 🔖பயிற்சிக்கான முக்கிய குறிப்புகள்... Video : TNSOCIALPEDIA / YOUTUBE LMS CWSN ONLINE TRAINING QUIZ ANSWERS CLICK HERE FOR TRAINING PROCEEDINGS QUIZ ANSWERS