TN EMIS STUDENTS PROMOTION 2022
TN EMIS STUDENTS PROMOTION 2022
Emis Promotion பணிகளை சார்ந்த பள்ளிகளே மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது..
Terminal class மாணவர்களை உடனடியாக Common pool அனுப்பிய பின்னர் மட்டுமே Promotion அளிக்க வேண்டும்
குறிப்பு
23.06.2022 வியாழக்கிழமை *மட்டுமே* *Emis Promotion* பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அதற்குள் நிலுவையில் உள்ள *Terminal class* மாணவர்களை Common pool அனுப்பவும்
மேலும் STEP BY STEP PROMOTION வழங்கும் வழிமுறைகளை PDF வடிவில் பகிர்ந்துள்ளோம்...
CLICK HERE TO TNEMIS STUDENTS PROMOTION PROCEEDURESDOWNLOAD PDF
Comments
Post a Comment