ENNUM EZHUTHUM TRAINING ( 6 JUNE TO 10 JUNE , 2022)
ENNUM EZHUTHUM TRAINING 2022
எண்ணும் எழுத்தும் பயிற்சி - 5 நாட்கள் பயிற்சி
1.) ENNUM EZHUTHUM TRAINING ATTENDANCE APP DOWNLOAD LINK -
2.) ENNUM EZHUTHUM TRAINING ATTENDANCE பதிவு செய்வது எப்படி ?
*🌻 TNSED SCHOOLS APP UPDATE*
🔥எண்ணும் எழுத்தும் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் கருத்தாளர்கள் தங்களுடைய 8 இலக்க user id- யை பயன்படுத்தி login செய்து வருகைப் பதிவு செய்து கொள்ளவும்.
▪️பயிற்சி வழங்கும் RP எனில் i am a trainer - யை தேர்வு செய்து கொள்ளவும்.
▪️பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர் எனில் I am attending a training-யை தேர்வு செய்து வருகைப் பதிவு செய்யவும்.
3.) TRAINING MODULES
4.) 5 DAYS TRAINING TIME TABLE - CLICK HERE
Comments
Post a Comment