CRC TRAINING ATTENDANCE
CRC பயிற்சியில் ATTENDANCE பதிவிடும் வழிமுறை
*Attendance Marking in CRC Training (ICT & Health)*
18.06.2022 அன்று நடைபெறவுள்ள CRC Training -ல் வருகைப்பதிவு மேற்கொள்ளும் வழிமுறைகளை அறிந்துகொள்ள கிழே உள்ள link -ஐ செய்யவும்.
முன் ஏற்பாடுகள்
# Teachers & HM's எனில் தினம் தோரும் மாணவர் வருகை பதிவு செய்ய பயன்படுத்தும் TN SED APP தங்கள் கைபேசியில் Install செய்து இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
# BRTE & DIET Faculty எனில் அவர்கள் பயன்படுத்தும் TN EMIS Monitoring APP தங்கள் கைபேசியில் Install செய்து இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
# TN SED APP & TN EMIS Monitoring APP- ஐ log out செய்து login செய்யவும்.
# All Teachers, HM's, BRTE's & DIET Faculties அனைவரும் *I am attending a Training* என்னும் option -ஐ மட்டும் பயன்படுத்தி Attendance பதிவிடவும்.
- பள்ளிக் கல்வித்துறை
CLICK HERE FOR TNSED ATTENDANCE APP DOWNLOAD LINK
Comments
Post a Comment