JULY 2022 MONTH SCHOOL CALENDAR
ஜீலை 2022 மாத பள்ளி நாட்காட்டி 👉🏼BEO அலுவலக குறைதீர் நாள் : 02.07.2022 👉🏼வரையறுக்கப்பட்ட விடுப்பு - 1.) 09.07.2022 சனிக்கிழமை - அர்பா 2.) 31.07.2022 - ஞாயிறு ஹிஜிரி வருடப்பிறப்பு 👉🏼அரசு விடுமுறை 10.07.2022 - ஞாயிறு - மொகரம் பண்டிகை 👉🏼கல்வி வளர்ச்சி நாள் பெருந்தலைவர் காமராசர் பிறந்த தினம் - 15.07.2022 👉🏼CRC DAY - 16.07.2022 👉🏼CHESS OLYMPIAD - பள்ளி அளவில் - 13.7.22 முதல் 15.7.22 வட்டார அளவில் - 20.07.2022 மாவட்ட அளவில் - 25.07.2022 👉🏼தமிழ்நாடு நாள் - 18.07.2022 இம்மாத வேலைநாட்கள் : 22 இதுவரை மொத்த வேலைநாட்கள் : 37