TN EMIS APP MAINTENANCE
TN EMIS APP SCHEDULED MAINTENANCE
பராமரிப்பு பணிகள் காரணமாக, அனைத்து EMIS இணைய பயன்பாடுகள் & மொபைல் செயலி சேவைகள் 25-04-2022 காலை 9 மணி முதல் முதல் 30-04-2022 இரவு 9 மணி வரை இயங்காது - பள்ளிக் கல்வித் துறை
(Due to scheduled maintenance activity, All EMIS web applications & Mobile Application Services will not be available from 25-04-2022 9AM to 30-04-2022 9PM - TN School Education Department)...
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வணக்கம்
இன்று முதல் 30.04.2022வரை EMIS இணைய தள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் *கீழ்கண்ட சேவைகள் தவிர* மற்ற சேவைகள் பராமரிப்பு முடியும் வரை பயன்பாட்டில் *இருக்காது.* .
1.RTE 25% admission registration in private schools
2.ITK related activities
3.Staff transfer module
*7.5% reservation for +2 children module -proof upload*
இப்பணியை பொருத்தவரை, பள்ளிகள் சார்ந்த மாணவர்கள் தங்களிடம் பயின்ற வகுப்புகளுக்கு Bonofide certificate தயாரித்து தயார் நிலையில் வைத்திருக்க கேட்டு கொள்ளபடுகிறார்கள். இணையதளம் செயல்பாட்டிற்கு வந்தவுடன் பதிவேற்றம் செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
Comments
Post a Comment