இன்றைய முக்கிய செய்திகள்
இன்றைய முக்கிய செய்திகள்
TAMIL NEWS UPDATES
தமிழகத்தின் அடுத்த 3 (காலை நிலவரப்படி) மணி நேரத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், விழுப்புரம், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
-------------------------------------------------------
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இரண்டாவது நாளாக மாற்றமில்லை.
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கு விற்பனை; டீசல் ரூ.100.94க்கு விற்பனை.
-------------------------------------------------------
Comments
Post a Comment