மதுரை சித்திரை திருவிழா
மதுரை சித்திரை திருவிழா
மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது.
திருத்தேரினை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
கீழமாசியில் புறப்பட்ட திருத்தேர் நான்கு மாசி வீதிகளிலும் வலம் வர உள்ளது.
மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சமேதராக திருத்தேரில் எழுந்தருளியுள்ளனர்.
சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு மதுரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
Comments
Post a Comment