APRIL MONTH SCHOOL CALENDER 2022
ஏப்ரல் 2022 மாத பள்ளி நாட்காட்டி 👉🏼R.L நாட்கள் 1.) 16.04.2022 சனிக்கிழமை- சித்ரா பௌர்ணமி 2.) 28.04.2022 - வியாழன் - ஷபே காதர் 👉🏼அரசு விடுமுறை நாட்கள் 1.) 02.04.2022 - தெலுங்கு வருடப் பிறப்பு 2.) 14.04.2022 - தமிழ் புத்தாண்டு 3.) 15.04.2022 - புனித வெள்ளி 👉🏼BEO அலுவலக குறைதீர் நாள் - முதல் சனிக்கிழமை விடுமுறை என்பதால் தேதி அந்தந்த அலுவலகத்தில் உறுதி படுத்திக் கொள்ளவும்... 👉🏼பொதுத் தேர்வு 1.) 12 ம் வகுப்பு , 11 ம் வகுப்பு & 10 ம் வகுப்பு செய்முறை தேர்வு - 25.04.2022 முதல் 02.05.2022 வரை 2.) 6 முதல் 8 வகுப்பு - 25.04.2022 முதல் ... 3.)தற்போது நிலவரப்படி பள்ளி இறுதி வேலைநாள் 13.05.2022 👉🏼SMC மறுகட்டமைப்பு - ஏப்ரல் முதல் வாரம் 👉🏼அப்புறம் தீடிர் தீடிர்னு பயிற்சி வழங்கப்படலாம்...